எழுபதில் ஒன்று

சரித்திரம் தூக்கிக் கொஞ்சுகிறதோ, போட்டு மிதிக்கிறதோ. பெற்ற தாய் தனது பிள்ளைகளை கவனிக்காமலா இருப்பாள்? காந்தாரியைக் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். துர்சலை என்ற ஒரு பெண் குழந்தை உள்பட அவளுக்கு நூற்று ஒரு குழந்தைகள். அத்தனைப் பேரின் பெயர்களையும் அவள் எப்போதும் நினைவில் வைத்திருந்திருப்பாள். தனித்தனியே கூப்பிட்டு சாப்பிட்டாயா, குளித்தாயா, சண்டை போடாதே, உட்கார்ந்து படி என்று சொல்லியிருப்பாள். யுத்தத்தில் நூறு புத்திரர்களும் கொல்லப்பட்ட பிறகு மொத்தமாகத்தான் அழுதிருப்பாள் என்றாலும் ஒவ்வொருவரைக் குறித்தும் ஒரு நிமிடமாவது தனித்தனியே நினைத்துப் … Continue reading எழுபதில் ஒன்று